1. C. R. I. TRUST Healthcare மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு

விவரங்களை அறிய செல் எண் : 94433 93999 தொடர்பு கொள்ளவும் அல்லது raja.s@cripumps.com இணையத்தை தொடர்பு கொள்ளவும்.


2. வேலூர் உள்ள SELVEM RAVI TRUCKERS PVT. LTD. கம்பெனியில் வேலை வாய்ப்பு:

15.12.2022 முதல்18.12.2022. வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதி மற்றும் ஊதியம் போன்ற விவரங்களை அறிய செல் எண் :98943 37615 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


3. SASI Institute of Technology&Antonomousஇன்ஜினியரிங் வேலை வாய்ப்பு:

விவரம்:
Professor, Associate Professor, Assistant Professor.

விவரங்களை அறிய:
www.sasi.ac.in. இணையதளத்தை பார்க்கவும் செல் எண் :95051 00007 தொடர்பு கொள்ளவும்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க நிறுவனத்தில் களப்பணியாளர் வேலைவாய்ப்பு :

4. விழுப்புரம் ஏ சி இ அலுவலகத்தில்16.12.2022தேதி. நேர்முகத் தேர்வு.

தகுதி:
MSW, BSW, BA /அல்லது.+2 முடித்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:
7500.

மேலும் விவரங்களை அறிய செல் எண் : 86089 88688 தொடர்பு கொள்ளவும்.


5.கல்கோர்ட்லஸ் யுனிவர்சிட்டியில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு.

பணி விவரங்களை அறிய recritment. col@galgotisniversity.edu.in என்ற இணையத்தை பார்க்கவும்.

6.C. R. I. TRUST Healthcare மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு:

விவரங்களை அறிய செல் எண் : 94433 93999 தொடர்பு கொள்ளவும் அல்லது raja.s@cripumps.com இணையத்தை தொடர்பு கொள்ளவும்.


7. வேலூர் உள்ளSELVEM RAVI TRUCKERS PVT. LTD. கம்பெனியில் வேலை உள்ளவாய்ப்பு:

15.12.2022 முதல்18.12.2022. வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதி மற்றும் ஊதியம் போன்ற விவரங்களை அறிய செல் எண் :98943 37615 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


8.SASI Institute of Technology&Antonomous இன்ஜினியரிங் வேலை வாய்ப்பு:

விவரம்:
Professor, Associate Professor, Assistant Professor.

தகுதி:
குவாலிபிகேஷன் எக்ஸ்பீரியன்ஸ் &7Pay as per AICTE norms 20 டிசம்பர் 2022.

விவரங்களை அறிய:
www.sasi.ac.in. இணையதளத்தை பார்க்கவும் செல் எண் :95051 00007 தொடர்பு கொள்ளவும்.

அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்:

1.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க நிறுவனத்தில் களப்பணியாளர் வேலைவாய்ப்பு :

விழுப்புரம் ஏ சி இ அலுவலகத்தில்16.12.2022தேதி. நேர்முகத் தேர்வு.

தகுதி:
MSW, BSW, BA /அல்லது.+2 முடித்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:
7500.

மேலும் விவரங்களை அறிய செல் எண் : 86089 88688 தொடர்பு கொள்ளவும்.


2.ரயில்வே தகவல்.
கணினி மையத்தில், இன்ஜினியர் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு வேலை வாய்ப்பு
.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம்& கூடுதல் விவரங்களுக்கு www.cris.org.in என்ற இணையத்தை பார்க்கவும்.
சென்னை அண்ணா பல்கலை கல்லூரியில் 17 தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.
டிசம்பர் 20க்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி
பி ஏ எம் ஏ தமிழ் பட்டம், 55% மதிப்பெண் கிரேடு.

சம்பளம்:
25 ஆயிரம் ரூபாய்
ஊதியம் கொடுக்கப்படும்.

மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது dirtamildvt@annauniv.edu மின்னஞ்சல் முகவரியிலோ டிசம்பர்20 மாலை மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.
SBI சென்னை தலைமை அலுவலகத்தில் சொத்துகளுக்கான மதிப்பீட்டாளர்களுக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பம் 18.01.2023 முதல்30.06.2023 வரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். பணி மற்றும் தகுதி சார்ந்த விவரங்களை அறிய www.sbi.co.in எஸ் பி ஐ வளையத்தளத்தில் பார்க்கலாம்.


3.கடற்படையில்1500 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு.

தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்
முதல் வருட சம்பளம் 30,000, இரண்டாம் வருட சம்பளம் 33,000, மூன்றாம் வருட சம்பளம் 36,500, நான்காம் வருட சம்பளம் 40,000.

www.joinindianarmy.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் ரூபாய் 500 இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here