1.இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான வேலை வாய்ப்பு : இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜனவரி 7 வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. சென்னை, மதுரை,கோவை,திருநெல்வேலியில் கணினி வழி தேர்வு நடைபெற உள்ளது. தகுதி,படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

2. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு ஈர்ப்பு ஓட்டுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு.
தகுதி:
பழங்குடியினர்
சேர்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
சம்பளம் :
19,500 – 62,000

3.சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு :

அதிகாரியாக(Assistant manager )பணிக்கு வேலைவாய்ப்பு.
கல்வித் தகுதி :
வணிகவியல், பொருளாதாரம்,மேலாண்மை பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு, பி எல், சி ஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:
ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வு.
தேர்வு மையம்:
தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை, திருச்சி,சேலம்.
கடைசி நாள் : 3.1.2023.

4.BAJAJ வேலைவாய்ப்பு முகாம். கல்வித் தகுதி :
10th, +2,Diploma, Any Degree. 30 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விவரங்களை அறிய www.cottonjobs.in தொடர்பு கொள்ளவும்.

பொறியியல் படிப்புக்கு என் எல் சி யில் வேலை வாய்ப்பு :

5. டிசம்பர்30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்:
என் எல் சி இந்தியா லிமிடெட்.
வேலை வகை :
மத்திய அரசு வேலைகள்.
பணியிடம் :
நெய்வேலி, பர்சிங் சார், தல பிரா.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் அதிக பூர்வமான இணையதளங்கள்.
www.nlcindia.in/ பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here