
1.பெட்ரோலியம் அமைச்சகத்தில் வேலை:
மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகத்தில் பல்வேறு பணிக்கான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை மற்றும் கல்வித் தகுதி, பணியிடங்கள் பற்றி அறிய www.cottonjobs.inபார்க்கவும்.
கடைசி தேதி:6.1.2023.
2.KHAJA BANDANAWAZ UNIVERSITY EDUCATION HUMANITY :
Faculty of Medical Sciences , Khaja Bandanawaz University, Kakaburagi, karnataka . போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
மேலும் விவரங்களை அறிய, www.kbn.university for relevant details பார்க்கவும்.
3.வேத பாடசாலையில் வேலை வாய்ப்பு :
மாயாவரத்தில் உள்ள வேத பாடசாலையில் பல்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்பு .
கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் , வார்டன், Assistant வார்டன் போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
இடம் :
மாயவரத்து வேத பாடசாலை.
4.THENMALAR HR. SEC. SCHOOL :
பணி விவரம் :
11 மற்றும்12 வகுப்பு மாணவர்களுக்கு ECONOMIC பாடப் பகுதிகளை எடுக்க வேண்டும்.
இடம் :
Opp Bus. Station. Ellis Nagar Dharapuram, Tiruppur ( D. T) -638657.
5.இஸ்ரோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு :
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனத்தில் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் பெயர் : Assistant ( Rajbhasha )
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அதிக பூர்வமான இணையதளம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றினை தெரிந்து கொள்ள
rmt@isro.gov.in என்கின்ற மின்னஞ்சல் முகவரியினை தொடர்பு கொள்ளவும்.30.12.2022
தேதிக்குள் செலுத்தவும்.