1.RAMRAJ கம்பெனியில் வேலை வாய்ப்பு :

SAFETY OFFICER 3-5 பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
WELFARE OFFICER ( FEMALE )1-5 பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .
பணி விவரங்களை அறிய : E-Mail : hrmanager@artikacottonmills.com பார்க்கவும்.

2.Central Tribal University of A. P வேலை வாய்ப்புகள் :

Registar , Finance Officer and Controller of Examination போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்புகள்.

மேலும் விவரங்களை அறிய www.ctuap.ac.in பார்க்கவும்.Last date : 23.01.2023.

3.PROF . DHANAPALAN COLLEGE வேலைவாய்ப்பு :

வேலை வாய்ப்புக்கான பணிகள் :
HEAD OF DEPARTMENT
Computer Application, Computer Science and Artificial Intelligence, CS & Data Science , Management. போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்பு.

இடம் :
OMR , கேளம்பாக்கம், சென்னை – 103.

4.SRI SAKTHI READYMIX CONCRETE COMPANY :

Accountant ( B.Com./ M. Com)
Production In – Cherge ( B. E- Civil)
Marketing Manager ( Any Deg )
Technical Asst – (Diploma / ITI ) போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்பு.
E- mail : srisakhirmc@gmail.com என்ற ஈமெயிலை பயன்படுத்தவும் .

5.பொறியியல் படிப்புக்கு என் எல் சி இல் வேலைவாய்ப்பு :

எல் சி யில் பொறியியல் படிப்பிற்கு வேலை.

நிறுவனத்தின் பெயர் : எல் சி இந்தியா லிமிடெட்.

வேலை வகை : மத்திய அரசு வேலைகள்.

பணியிடம் : நெய்வேலி, பர்சிங்சார் , தலபிரா.

டிசம்பர் 30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் அதிகப்பூர்வ இணையதளங்கள் உள்ளன. http://www.nlcindia.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here