டெட் தேர்வு தொடக்கம் :

சென்னையில் ஜனவரி 31 தேதியில் டேட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் பங்கு பெறலாம்.
பல வகையான இணையத்தளங்களில் விண்ணப்பிக்கலாம்.

Central Tribal University of A. P :

Registar , Finance Officer and Controller of Examination போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்புகள்.

மேலும் விவரங்களை அறிய www.ctuap.ac.in பார்க்கவும்.

Last date : 23.01.2023.

VEVEAHAM MATRIC HR. SEC. SCHOOL :

PRINCIPAL , VICE PRINCIPAL , ADMINISTRATIVE OFFICER , SENIOR P. G. ASST. IN. போன்ற பணிகளுக்கான வேலை வாய்ப்புகள்.

இடம் : VEVEAHAM PRIME ACADEMY (CBSC)
தாராபுரம் திருப்பூர் Dt – 638 672

பணி விவரங்களை அறிய : www.dpmschools.com லிங்கை பார்க்கவும்.

டி என் பி எஸ் சி தேர்வு :

குரூப் 4 தேர்வுக்கான அறிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும்.
2024 ல் தேர்வு நடைபெறும்.

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜனவரி 7 வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

கணினி வழி தேர்வு சென்னை , மதுரை, கோவை, திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.

தகுதி , படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here