
1.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்( எஸ்.டி. ஏ.டி) காலி இடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்ச்சிமுறை மற்றும் கல்வித் தகுதி பணியிடங்களை அறிய www.cottonjobs.inபார்க்கவும்.
2.இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜனவரி 7 வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
கணினி வழி தேர்வு சென்னை , மதுரை, கோவை, திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.
தகுதி , படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
3.THIAGARAJAR POLYTECHNIC COLLEGE :
அரசு சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகள்.பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
இடம்:
TPT மெயின் ரோடு (ஜங்ஷன் )சேலம் -636 005.
மேலும் பணி சார்ந்த விவரங்களை அறிய:
www.tpt.edu.in அல்லது tptciicp@gmail.com என்ற ஐடியை பார்க்கவும்.
4.பொறியியல் படிப்புக்கு என் எல் சி இல் வேலைவாய்ப்பு :
எல் சி யில் பொறியியல் படிப்பிற்கு வேலை.
நிறுவனத்தின் பெயர் : எல் சி இந்தியா லிமிடெட்.
வேலை வகை : மத்திய அரசு வேலைகள்.
பணியிடம் : நெய்வேலி, பர்சிங்சார் , தலபிரா.
டிசம்பர் 30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் அதிகப்பூர்வ இணையதளங்கள் உள்ளன. http://www.nlcindia.in/
5.Central Tribal University of A. P வேலை வாய்ப்புகள் :
Registar , Finance Officer and Controller of Examination போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்புகள்.
மேலும் விவரங்களை அறிய www.ctuap.ac.in பார்க்கவும்.
Last date : 23.01.2023.