
THIAGARAJAR POLYTECHNIC COLLEGE :
அரசு சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகள்.
பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
இடம்:TPT மெயின் ரோடு (ஜங்ஷன் )சேலம் -636 005.
மேலும் பணி சார்ந்த விவரங்களை அறிய:
www.tpt.edu.in அல்லது tptciicp@gmail.com என்ற ஐடியை பார்க்கவும்.
Central Tribal University of A. P :
Registar , Finance Officer and Controller of Examination போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்புகள்.
மேலும் விவரங்களை அறிய www.ctuap.ac.in பார்க்கவும்.Last date : 23.01.2023.
VEVEAHAM MATRIC HR. SEC. SCHOOL :
PRINCIPAL , VICE PRINCIPAL , ADMINISTRATIVE OFFICER , SENIOR P. G. ASST. IN. போன்ற பணிகளுக்கான வேலை வாய்ப்புகள்.
இடம் : VEVEAHAM PRIME ACADEMY (CBSC)
தாராபுரம் திருப்பூர் Dt – 638 672
பணி விவரங்களை அறிய : www.dpmschools.com லிங்கை பார்க்கவும்.
SUDARSAN COMMUNICATION PVT LTD :
CCTV – SERVICE ENGINEERS , MARKETING EXECUTIVES , ELECTRICIAN போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
பணி மற்றும் தகுதி சார்ந்த விவரங்களை அறிய mail resume to : sudersancommunication@gmail.comபார்க்கவும்.
இடம் :அண்ணா நகர், தென்னுர், திருச்சி – 620 017.
THENMALAR HR. SEC. SCHOOL :
பணி விவரம் :
11 மற்றும்12 வகுப்பு மாணவர்களுக்கு ECONOMIC பாடப் பகுதிகளை எடுக்க வேண்டும்.
இடம் :Opp Bus. Station. Ellis Nagar Dharapuram, Tiruppur ( D. T) -638657.