திண்டுக்கல் மாவட்டம் G.T.N அறிவியல் கலைக்கல்லூரியின் சார்பாக , திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பூமியை காப்போம் . என்ற தலைப்பில் மண்வளம் காக்க.. மனித நலம் பேண… பயன்படுத்துவோம் மஞ்சள் பை , புறக்கணிப்போம் பிளாஸ்டிக் பை என்ற கருத்தை வலியுறுத்தி

காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மீண்டும் மஞ்சப்பை என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர் . இதில் மாணவர்களும், கல்லூரியின் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு பொதுமக்கள் பாராட்டும் மிகுந்த வரவேற்பும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here