ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து பல கட்ட போராட்டம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் நடத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், மாநகராட்சி கிழக்கு மண்டல சேர்மன் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

முன்னிலை மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது சித்திக், மச்சக்காளை ,வக்கீல் குப்புசாமி, அம்சவல்லி, சிறுபான்மையர் பிரிவு தலைவர் காஜா மைதீன் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் காளிராஜ் ,இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார்,விவசாய பிரிவு தலைவர் நிக்கோலஸ்,மகிலா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம்,கவுன்சிலர் பாரதி ,மாவட்டத் துணைத் தலைவர்கள் ரகுமான் ஹபிபுல்லா, வேங்கை ராஜா மண்டல தலைவர்கள் உதயகுமார் அப்பாஸ் மந்திரி பரமசிவம் நாகலட்சுமி சகாயராஜ் நிர்வாகிகள் கிருஷ்ணன் விநாயகம் ,பக்ருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

