திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாரை வட்டம் தி.கூடலூர் கிராமத்தில் அருள் மிகு பூவளம்மன் திருக்கோவில்கள் குடமுழுக்கு விழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

அதில் உணவுத் துறை அமைச்சர் திரு. சக்கரபாணி கலந்து கொண்டார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உருப்பினர் திரு.காந்திராஜன்,வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் திரு .S.T வீரா சாமிநாதன்,குஜிளியம்பாறை ஒன்றியச் செயலாளர் திரு. சீனிவாசன் மற்றும் வேடசந்தூர் முன்னாள் சடடமன்ற உறுப்பினர், திரு. பழனிசாமி மற்றும் தமிழ்நாடு இளைஞர் இளம்பெண்கள் அணி செயலாளர்,,முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் Dr.V. பரமசிவம் மற்றும் ஊர் பொதுமக்கள்சுமார் பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.பின்னர் பொது அன்னதானம் நடை பெற்றது.
