திண்டுக்கலில் ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் சிறுநீரக மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு இலவச முகாம் நடைபெற்றது. சிறுநீரக மருத்துவ நிபுணர் Dr. பாலமுருகன் சர்க்கரை மற்றும் சிறுநீரக சம்பந்தமான ரத்தப் பரிசோதனை, உணவு முறை ஆலோசனை வழங்கினார். இதில் சர்க்கரை நோயாளிகள் ரத்த கொதிப்பு, உப்பு சத்து, சிறுநீரில் ரத்தம், நுரை தள்ளுதல் மற்றும் கடுகடுத்தல் கால் வீக்கம், முக வீக்கம், டயாலிசிஸ் ஆகியவற்றிக்கு நோயாளிகள் பரிசோதனை செய்து கொண்டனர். இப்பரிசோதனை முகாம் 05.05.2023 முதல் 07.05.2023 வரை மூன்று நாட்களாக நடைபெறுகிறது.
