இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மோகன் குமார் மாநில இளைஞரணி தலைவர் தலைமை தாங்கினார். நாகராஜ் கிழக்கு மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார் மேலும் ஜி. தர்மா துணை பொதுச்செயலாளர், ரமேஷ் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட செயலாளர் மருதமுத்து, ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக இடம் பெற்றிருந்தனர்.
50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
