கஞ்சா, பிரௌன் சுகர் என விற்பனையை செய்யும் பாஜக வை தட்டிக்கேட்ட திருச்சி மாநகர் மாவட்டம் காட்டூர் பகுதிக் குழு அம்மாக்குளம் கிளையின் செயலாளர் தோழர் தவ்பீக்கை பிஜேபி ஆதரவாளர் 10 பேர் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் விற்கும் பாஜக கும்பலை போதை தடுப்பு சட்டதில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் மாவட்டம் தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆர் கே பாலாஜி தலைமையில் நடைபெற்றது .
