திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியானது மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் எடுக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணி முன்னிலை வகித்தார். மருத்துவமனையில் உள்ள அதிகாரிகளும், முதியோர்களும், பொதுமக்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
