திண்டுக்கல் மாவட்டம் T.பஞ்சம்பட்டி கிராமம் நத்தமாடிபட்டியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப படிவ முகம்மானது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த முகமானது 24.07.2023 அன்று தொடங்கப்பட்டு 04.08.2023 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த முகாமானது காலை 8:30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் அதிகமானோர் பயன்பெற்றனர் . இம்முகாமில் கிராம நிர்வாக அலுவலர் தி. நாகன் தன்னார்வலர், இல்லம் தேடி கல்வி திருமதி. நித்தியா, கவிதா Help Deskar அருள்ஜோதி மற்றும் நந்தினி, நியாயவிலைக் கடை விற்பனையாளர் M. வீரசுந்தரி ஆகியோர் உள்ளனர்.

இதில் விடுபட்ட பயனாளிகள் 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் பயன்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளார்.
