புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் பேரவை சங்கம் பதவி ஏற்பு விழா 11.08.2023 அன்று நடைபெற்றது. விழாவினை கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தனர்.
மாணவிகளின் பதவிகள் கல்லூரியில் பயிலும் மாணவிகளால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி.தமிழரசி, வடமதுரை துணை காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு பதவி ஏற்பு அடையாளமான பேட்ஜ் அண்ட் ஷேஸ் வழங்கியதுடன் ஒவ்வொரு மாணவிகளும் தம் பணியினை சிறந்த முறையில் செயல்படுத்திட வாழ்த்துரை வழங்கினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பதவிகளுக்கான ஏற்பு உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
