புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாமரைப்பாடி, திண்டுக்கல். அலகு:27.
*ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்
(தேசிய ஒற்றுமை தினம்)_ அக்-31
ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் ஒற்றுமை தின விழிப்புணர்வு சொற்பொழிவு நடந்தது. ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று நமது கல்லூரியில் பேச்சு போட்டி நடைபெற்றது. எங்கள் NSS ஒருங்கிணைப்பாளர் திருமதி சுகன்யா விண்ணரசி மற்றும் திருமதி மேகலை ஆகியோர் ஒற்றுமை நாள் விளக்கவுரையை வழங்கி மாணவர்களுக்கு உறுதிமொழியை வழங்கினர்.
சர்தார் வல்லபாய் படேலின் மகத்துவம் மற்றும் ஒற்றுமை தின விரிவுரைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
என்எஸ்எஸ் திட்ட அலுவலர் டாக்டர் என்.மேகலை நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 NSS மாணவர்கள் மற்றும் 200 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
