திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான சுய சுத்தம் மற்றும் சுகாதாரம் அடிப்படையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தயாரிப்பு ஆலோசகர் ரூபா பிரபாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கான சுய சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் விதங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

ஹேண்ட்பால் சங்கத் தலைவர் செல்வக்கனி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரபாகரன் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருந்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here