அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நாகல் நகரில் உள்ள அலுவலகத்தில் தேசியத் தலைவர் டாக்டர்.கவியரசு உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஹைதர் அலி தலைமையில், சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் விவேக் வருகை தந்து திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கோடை ரஜினி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் புதிய சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது .மேலும் 17:12:2023 அன்று தேசிய தலைவர் டாக்டர். கவியரசு முன்னிலையில் திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் கூட்டத்தைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here