பிரம்மா குமாரி ஏற்பாடு செய்த ஒரு நாள் தேசிய நீதித்துறை சார்ந்தவர்களுக்கான மாநாடு….

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சலி பட்டி மேட்டுக்கடையில் அமைந்துள்ள சக்தி சரோவர் தபோவனத்தின் ஓம் சாந்தி ஆடிட்டோரியத்தில் ஒரு நாள் தேசிய நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கான மாநாடு டிஜிட்டல் யுகத்தில் சட்ட நெறிமுறைகள் மற்றும் தொழிற்சார் பொறுப்புகள் என்ற தலைப்பில் நடைபெற்றது.

காலை ஒன்பது முப்பது மணி அளவில் மாலை 5 மணி வரை நடைபெற்றது.இதில் மதுரை மற்றும் திண்டுக்கல் மேலும் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல கலந்து கொண்டனர். இம் மாநாட்டை பிரம்ம குமாரிகள் நீதித்துறை பிரிவுடன் இணைந்து திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கு பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here