திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரியின் டேக்வாண்டோ வீராங்கனை செல்வி அனுசுயா பிரியதர்ஷினி இந்திய டேக்வாண்டோ அணிக்காக தேர்வு செய்யப்பட்டு சைனாவில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் அணிகளுக்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் திரு சுதர்சன் , மாண்புமிகு அமைச்சர் ஐ. பெரியசாமி, எம்.என்.பூங்கொடி இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியர், கல்லூரி இயக்குனர் துரை ரத்தினம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் திரு சண்முகம், மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் திரு கண்ணன் அவர்கள், மாவட்ட கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன் , மாவட்ட டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள், தேசிய ஹாக்கி வீரர் திருஞான குரு மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகளும், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனிவர் ராஜசேகர் அவர்களும் வாழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here