திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான சுய சுத்தம் மற்றும் சுகாதாரம் அடிப்படையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தயாரிப்பு ஆலோசகர்...