அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்பு :

1.மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு : மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு என டி என் பி எஸ் சி அறிவிப்பு.

2.அரசு துறைகளில் மத்திய அரசு தகவல் வேலை வாய்ப்பு : அரசுத் துறையில் 9.79 லட்சம் பணி இடங்களுக்கான வேலை வாய்ப்பு. இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

3.இந்து தமிழ் திசை வழங்கும் வினாடி வினா:

இந்து தமிழ் திசை உடன் இணைந்து FIIJEE வெற்றியின் அறிவியல் வினாடி வினா டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது.

தகுதி :

ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

மேலும் விவரங்களை அறிய லிங்கை பார்க்கவும்.

Visit

அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்பு :

4.டி என் பி எஸ் சி தேர்வு அறிக்கை :

டி என் பி எஸ் சி குரூப் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வின் விவரங்களை அறிய: என்ற லிங்கை பார்க்கவும்.

Visit
  1. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு : மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே இ இ தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது. ஜெ இ இ மெயின் தேர்வு மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெறுகிறது.

தனியார் வேலைவாய்ப்பு :


1.CHENDHRAN Polytechnic College :

CHENDHRAN Polytechnic College ல் பல்வேறு பணி சார்ந்த Lecture களுக்கான வேலைவாய்ப்பு.

24.12.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் பணி சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள. செல் எண் :99443 09224, தொடர்பு கொள்ளவும்.அல்லது e-mail: cendhuran@rediffmail.com என்று ஐடியை பார்க்கவும்.

2.IDBI BANK:

IDBI BANK DGM- Security பணிக்கான வேலை வாய்ப்பு.

மேலும் பணிக்கானவிவரங்களை அறிய www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற லிங்கை பார்க்கவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here