வேலை வாய்ப்பு செய்திகள் :

  1. டி என் பி எஸ் சி தேர்வு : குரூப் 4 தேர்வுக்கான அறிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும். 2024 ல் தேர்வு நடைபெறும்

2.குரூப் 1 தேர்வு: குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமை.

3.ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு ஈர்ப்பு ஓட்டுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு. தகுதி : பழங்குடியினர் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. சம்பளம்: மாதம்19,500-62,000.

வயதுவரம்பு : 01.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை வாய்ப்பு : கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு . அதிகபூர்வமான இணையத்தளங்கள் மூலம் ஆன்லைனில் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

5.இளநிலை மறு வாழ்வு அலுவலர் பதவிக்கான வேலை வாய்ப்பு : இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜனவரி 7 வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. கணினி வழி தேர்வு சென்னை , மதுரை, கோவை, திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. தகுதி , படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here