வேலைவாய்ப்பு செய்திகள் :

பொறியியல் படிப்புக்கு என் எல் சி இல் வேலைவாய்ப்பு :

1. என்.எல். சி யில் பொறியியல் படிப்பிற்கு வேலை. நிறுவனத்தின் பெயர் : எல் சி இந்தியா லிமிடெட். வேலை வகை : மத்திய அரசு வேலைகள். பணியிடம் : நெய்வேலி, பர்சிங்சார் , தலபிரா. டிசம்பர் 30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் அதிகப்பூர்வ இணையதளங்கள் உள்ளன . https://www.nlcindia.in/new_website/index.htm

2.ICICI Bank : இளநிலை/ முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ICICI வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத் தேர்வு . தகுதி : கலை , அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும் . வயது வரம்பு : 21 முதல் 26 – குள். இடம் : Sivagamiammal College of Arts and Science.
NH 46, Orappam, Krishnagiri.

Register at the link: “https://tinyurl.com/VICICI

3.Rajarajaswari Hospital :

CATHLAB TECHNICIAN

INTERVIEW: MON to SUN 9.00 AM – 6.00 PM.

தகுதி :

B. Sc / Diploma in Cathlab Technology minimum 1 year.

இடம் : Rajarajaswari Hospital
46, Tiruvalluvar Salai, DINDIGUL.


4. VEVEAHAM MATRIC HR. SEC. SCHOOL :

PRINCIPAL , VICE PRINCIPAL , ADMINISTRATIVE OFFICER , SENIOR P. G. ASST. IN. போன்ற பணிகளுக்கான வேலை வாய்ப்புகள்.

இடம் :

VEVEAHAM PRIME ACADEMY (CBSC)
தாராபுரம் திருப்பூர் Dt – 638 672

பணி விவரங்களை அறிய : OPEN.


5. MUTHAYAMMAL EDUCATIONAL TRUST :

Muthayammal Polytechnic College ல் Lecturer பணிகளுக்கு வேலை வாய்ப்பு.

மேலும் விவரங்களை அறிய Email : ID mptappoint@yahoo.com
அல்லது caree@muthayammal.co.in இன்று Email ஐடியை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here