1.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்( எஸ்.டி. ஏ.டி) காலி இடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்ச்சிமுறை மற்றும் கல்வித் தகுதி பணியிடங்களை அறிய www.cottonjobs.inபார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைனில்.
கடைசி தேதி : 30.12.2022.

2.அரசு சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகள்.
பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு:இடம்:

TPT மெயின் ரோடு (ஜங்ஷன் )சேலம் -636 005.
மேலும் பணி சார்ந்த விவரங்களை அறிய:
www.tpt.edu.in அல்லது tptciicp@gmail.com என்ற ஐடியை பார்க்கவும்.

3.பெட்ரோலியம் அமைச்சகத்தில் வேலை:
மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகத்தில் பல்வேறு பணிக்கான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை மற்றும் கல்வித் தகுதி, பணியிடங்கள் பற்றி அறிய www.cottonjobs.inபார்க்கவும்.
கடைசி தேதி:6.1.2023.

4.இஸ்ரோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு :

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனத்தில் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர் : Assistant ( Rajbhasha )

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அதிக பூர்வமான இணையதளம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றினை தெரிந்து கொள்ள
rmt@isro.gov.in என்கின்ற மின்னஞ்சல் முகவரியினை தொடர்பு கொள்ளவும்.
30.12.2022 தேதிக்குள் செலுத்தவும்.

5.Fincare Smail Finance Bank வேலைவாய்ப்பு :

Officer, Senior Officer, Branch Manager போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு.

தகுதி மற்றும் பணி விவரங்களை அறிய
Mail us : arul.selvaraj@fincarebank.comபார்க்கவும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here