
பெட்ரோலியம் அமைச்சகத்தில் வேலை:
மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகத்தில் பல்வேறு பணிக்கான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை மற்றும் கல்வித் தகுதி, பணியிடங்கள் பற்றி அறிய www.cottonjobs.inபார்க்கவும்.
கடைசி தேதி:6.1.2023.
KHAJA BANDANAWAZ UNIVERSITY EDUCATION HUMANITY :
வேலை வாய்ப்பிற்கான பணிகள் :
Faculty of Medical Sciences , Khaja Bandanawaz University, Kakaburagi, karnataka . போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
மேலும் விவரங்களை அறிய, www.kbn.university for relevant details பார்க்கவும்.
THENMALAR HR. SEC. SCHOOL :
பணி விவரம் :
11 மற்றும்12 வகுப்பு மாணவர்களுக்கு ECONOMIC பாடப் பகுதிகளை எடுக்க வேண்டும்.
இடம் :Opp Bus. Station. Ellis Nagar Dharapuram, Tiruppur ( D. T) -638657.
SUDARSAN COMMUNICATION PVT LTD வேலைவாய்ப்பு :
CCTV – SERVICE ENGINEERS , MARKETING EXECUTIVES , ELECTRICIAN போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு.
பணி மற்றும் தகுதி சார்ந்த விவரங்களை அறிய mail resume to : sudersancommunication@gmail.comபார்க்கவும்.
இடம் :அண்ணா நகர், தென்னுர், திருச்சி – 620 017.