சேலம் பாலி கிளினிக் :

STAFF NURSE , PHARMACIST , ELECTRICIAN , AC MECHANIC , போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.Email :gm.salempolyclinic@gmail.comபார்க்கவும்.
இடம் : சேலம் பாலி கிளினிக் 250 ஓமலூர் மெயின் ரோடு, சேலம்_ 7.

பணியாளர் தேர்வு ஆணையம் :

வழக்கமான அடிப்படையில் மத்திய அரசு வேலைகள். 04.01.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் அதிகபூர்வமான இணைய தளம் உள்ளது.
தகுதி : (10-12) முடித்தவர்கள்

.

இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் :

வழக்கமான அடிப்படையில் மத்திய அரசு வேலைகள்.
பல பணிகளுக்கு வேலை வாய்ப்புகள்.இந்தியாவில் எங்கும் பணியிடங்கள்.
ஆன்லைனில் அதிக பூர்வமான இணையதளங்கள் உள்ளன.
coconutboard.gov.in/

தென்னங்கன்று நடுவதற்கு நிதி விண்ணப்பம் வரவேற்பு :

தென்னை வளர்ச்சி வாரயத்தில் 2023 காண திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www.coconutboard.gov.in

ஜே.இ. இ தேர்வு அறிவிப்பு :

கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஜெ.இ. இ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here