
ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு ஈர்ப்பு ஓட்டுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு.
தகுதி :பழங்குடியினர் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
சம்பளம்:மாதம்19,500-62,000.
வயதுவரம்பு :
01.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 42 வயதிற்குள் இருக்க வேண்டும் .
டி என் பி எஸ் சி தேர்வு :
குரூப் 4 தேர்வுக்கான அறிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும்.
2024 ல் தேர்வு நடைபெறும்.
குரூப் 1 தேர்வு:
குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமை.
ஜே இ இ இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான முதல் கட்ட மெயின் நுழைவுத் தேர்வு :
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான முதல் கட்ட ஜே இ இ மெயின் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி தவிர மற்ற நாள்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும்.
முதற்கட்ட நுழைவுதேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகாமை அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
டி என் பி எஸ் சி தேர்வு அறிக்கை :
டி என் பி எஸ் சி குரூப் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வின் விவரங்களை அறிய: www.kdviseithiofficial.com என்ற லிங்கை பார்க்கவும்
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு :
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே இ இ தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
ஜெ இ இ மெயின் தேர்வு மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெறுகிறது.