இந்திய விமானப் படையில் 2023-24ம்
ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின்
கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு
தேர்விற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு
26.12.2002 முதல் 26.06.2006-க்குள்
பிறந்த திருமணமாகாத இந்திய ஆண்
மற்றும் பெண் விண்ணப்பதாரர்களாக
இருத்தல் வேண்டும். 31ம் தேதி வரை
agnipathvayu.cdac.in மூலமாக இணைய
வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திருமதி.பிரபாவதி
உதவி இயக்குனர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்.