உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரிமா சங்கத்தில் 31.3.2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மேல் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அரிமா சங்கத் தலைவராக adv. குப்புசாமி தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக 3 வது வார்டு கவுன்சிலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் மகளிர் தினத்தையொட்டி ஹாஜி முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக, பள்ளி மாணவர்கள் நான்கு பாடல்களில் நடனமாடி சிறப்பித்தன.

இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர் ” Alhaj, S. அகமது சமீம் அவர்களும் மேலும் பள்ளியின் முதல்வர் Dr. C. அய்யனார் அவர்களுக்கும் நன்றிகள்..

மேலும் இவ்விழாவில் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here