திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 28.4.2023 அன்று சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் பணி மூப்பு பெற்று ஓய்வில் செல்லும் நிகழ்வானது நடைபெற்றது.

SSI ராஜேந்திரன், முருகன், சிவபாலன், சேகர், கணேசன் மற்றும் ராஜசேகர், SI ராஜ் கணேஷ் மற்றும் ரவி
ஆகிய ஒன்பது காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்
.

இந்த நிகழ்வானது மாலை 6:00 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பணி மூப்பு ஓய்வு சான்றிதழை வெள்ளைச்சாமி ADSPஅவர்கள் வழங்கினார். இவர்களுக்கு பாராட்டு விழா 29.4.2023 மாலை 6:00 மணி அளவில் இரவு விருந்துடன் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here