திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட விளையாட்டு உள்ளரங்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை5.00 மணி வரை உலக அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றன. 29.04.2023 அன்று வெளிநாட்டவர்க்கான இணைய வழியிலான போட்டிகளும், 30.04.2023 அன்று நேரடி போட்டியும் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட விளையாட்டு உள்ளரங்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை5.00 மணி வரை உலக அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றன. 29.04.2023 அன்று வெளிநாட்டவர்க்கான இணைய வழியிலான போட்டிகளும், 30.04.2023 அன்று நேரடி போட்டியும் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு டாக்டர். மெர்சி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருதுகளை வழங்கினார். மேலும் டாக்டர்.மாதவன் ஆயுர்வேத யோகா பயிற்சியாளர், டாக்டர் சனல் குமார் உலக அளவிலான யோகா நடுவர் மன்ற குழுவின் துணைத் தலைவர், ராமகிருஷ்ணன் எகித்தமா யோகா அமைப்பின் தலைவர் நடுவர்களாக கலந்து கொண்டனர். போட்டியை யோகா ஆசிரியை தனலட்சுமி ஒருங்கிணைத்தார்.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வானது மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள் யோகா செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.. கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு டாக்டர். மெர்சி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருதுகளை வழங்கினார்.

மேலும் டாக்டர்.மாதவன் ஆயுர்வேத யோகா பயிற்சியாளர், டாக்டர் சனல் குமார் உலக அளவிலான யோகா நடுவர் மன்ற குழுவின் துணைத் தலைவர், ராமகிருஷ்ணன் எகித்தமா யோகா அமைப்பின் தலைவர் நடுவர்களாக கலந்து கொண்டனர். போட்டியை யோகா ஆசிரியை தனலட்சுமி ஒருங்கிணைத்தார்.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் குழந்தைகள் யோகா செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்..
