இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி நந்தினி சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார்.

இந்நிகழ்வின் போது மாணவியின் பெற்றோர் உடன் இருந்தனர்.

