திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு துறை சார்பாக நீச்சல் பயிற்சியானது நடத்தப்பட்டது.

இந்த நீச்சல் பயிற்சியானது 2.5. 2023 அன்று தொடங்கப்பட்டு 14.5.23 அன்று நிறைவடைந்தது.

இந்த நீச்சல் பயிற்சி வகுப்பு 12 நாட்கள் நடைபெற்றன. இது மூன்று பிரிவுகளாக காலை 8 மணி, பிறகு 9 மணி,மாலை 4 மணி என பயிற்சியானது நடைபெற்றது.

சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியானது இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Œ

ரோஸ் பாத்திமா மேரி

District Sports & Youth Welfare Officer அவர்கள்,கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here