திண்டுக்கல் மாவட்டம் கனரா காலணியில் இன்று காலை சுகாதார ஆய்வாளர் செல்வராணி, பரப்புரையாளர் ராஜ்குமார் ஆகியோர் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை வழங்கினார்கள்.

இந்த விழிப்புணர்வில் பொது மக்களுக்கு சுகாதாரத்தை கடைபிடிப்பது பற்றியும் கழிவுகளை எவ்வாறு பிரித்து தனித்தனியாக வைக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
