மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் உயர்திரு சிவபாலன் அவர்கள் சிறந்த காவலர்காண விருதை மதுரை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு சிவப்பிரசாத் வழங்கினார்.
சோழவந்தான் மற்றும் சுற்றுப்பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்து அதன் மூலமாக குற்ற செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதனால் சோழவந்தான் சுற்றுப்பதியில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு நன்றி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்கள்.