புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் GTN சாலை லைன்ஸ் மீட்டிங் ஹாலில் சரியாக 10:30 மணிக்கு இந்நிகழ்ச்சியானது நடக்க உள்ளது.

இவ்விழாவில் தலைவர் Lion. Adv. Dr. R. குப்புசாமி செயலாளர் (Admin) Lion. Adv. K. மலைராஜன், செயலாளர்(Act) Lion O. P. மனோகரன், பொருளாளர் Lion. A. S. கணேசன் ஆகியோருடன் நிர்வாக குழு உறுப்பினர்களும் பணியேற்க உள்ளார்கள்.

புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்துவதற்காக MJF Lion Er T. பாண்டியராஜன் PDG அவர்களும், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைப்பவராக MJF Lion Er K. செல்லப்பாண்டி PDG அவர்களும், சேவை திட்டங்களை துவங்கி வைப்பவராக PMJF Lion S. ராமசுப்பு PDG அவர்களும், இப்பொறுப்பிற்கு தேவையான உறுப்பினர்களை அமர்த்த உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here