மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் இரும்பாடி ஞானகுரு இல்ல காதணி விழாவில்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார்.
இதில் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹரிஹரன் பிள்ளை, மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி, சகிலா கணேசன் தலைமை தாங்கினார்கள்.

இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள்,மாநில இளைஞரணி இணைச் செயலாளர் மதன் பிள்ளை, வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், திமுக நகர செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன்,வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி பிரகாஷ்,ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி, நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் கபடி முத்து,வழக்கறிஞர் ராஜா,விக்கி தங்கராஜ் முதல் விசாரணை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் SCVகேபிள் டிவி மற்றும் அனைத்து கேபிள் டிவி நண்பர்கள் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இரும்பாடி வாடிப்பட்டி சங்கத் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் வருகை தந்த அனைத்து சொந்தங்களுக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளார்கள்.
