திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், ஆர்.எம்.காலணி 7 வது கிராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த லக்ஸ்வர்யா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிதிநிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டத்தில் உள்ள பின்வரும் நிலங்களில் உள்ள நிலம் , கட்டிடங்கள், மரங்கள் மற்றும் கிணறு முதலானவை .


தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் 1997 இன் கீழ்தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திண்டுக்கல், அவர்களால் 19.01.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வேடசந்துார் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேற்படி சொத்துக்ளின் அடிப்படை விலையாக குறுமமதிப்பு கலம் 5-ல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வ.எண்(1) கிராமம் (2) புல எண்(3) விஸ்தீரணம்(4) குறும மதிப்பு(ரூபாய்)(5)

 1. உசிலம்பட்டி 163/1 பி 22400 சதுர மீட்டர்(5.54ஏக்கர் ) ரூ1,81,44,000/-
  2
  அம்மாபட்டி 369 0.35.00 ஹெக்டேர் (0.86 ஏக்கர்) ரூ 2,04,,301/-
  3 370/1ஏ 0.01.00 ஹெக்டேர்(0 .02 ஏக்கர்) ரூ 1,27,,694/-
  4 371/1 0.80.50(1ஏக்கர் 99 சென்ட்) ரூ 10,25,,480/-
  5 ஸ்ரீராமபுரம்
  854/4 0.11.5 ஹெக்டேர் (0.285 ஏக்கர்) ரூ 2,82,681/-
  0.02.3(கிணற்றடி 0.0576 ஏக்கர்)
  6 856 0.15.5ஹெக்டேர் (0..38ஏக்கர் ) ரூ 4,48,957/-
  7 857/1 0.01.50 ஹெக்டேர் ( 0.04ஏக்கர் ) ரூ 70,,138/-
  8 468/2 0.37.00 ஹெக்டேர் ( 0.91 ஏக்கர் ) ரூ 2,11,,855/- மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்கள் திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பழனி , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கொடைக்கானல் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது எனவும், ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் எனவும், நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும் எனவும், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது. இடம் : திண்டுக்கல் .
  நாள் 29 12.2023 ஒம்/-சே.ஹா.சேக்முகையதீன்.,,
  தகுதிபெற்ற அலுவலர் மற்றும்
  மாவட்ட வருவாய் அலுவலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here