புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது .

கருத்தரங்கினை கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும் தொடங்கி வைத்தனர்.

இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் திரு தொடங்கி வைத்தனர்.

கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி. ஜெயப்பிரியா அவர்களும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயக்குனர் திரு செந்தில்நாதன் அவர்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஜெயப்பிரியா அவர்களும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயக்குனர் திரு செந்தில் நாதன் அவர்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜான்சேகர் அவர்களும் மதுரை எஸ் என் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் விவேகானந்தன் அவர்களும் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ அவர்களும் திருச்சி என் ஐ ஐ டி ஆராய்ச்சி மாணவி சிஸ்கின் அவர்களும் புனித அந்தோனியார் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் திரு மனோகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆங்கில மொழி கற்றல் தொடர்பான கருத்துக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.

இக்கருத்தரங்கினை புனித அந்தோணியார் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் அருட் சகோதரி வனிதா ஜெயராணி அவர்கள் ஒருங்கிணைத்தார். இக்கருத்தரங்கினில் சுமார் 200 மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here