திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு நடைபெற்ற இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பணியாளர் திரு. ஐ. வெங்கட்ராமன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழக்கம் பெறுகிறார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. அ. பிரதீப்.,இ. கா. ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஷேக் முகையதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. நாகராஜ பூபதி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.