கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை, சரவணம்பட்டியின் 87 ஆவது வாடான அஞ்சுகம் நகர் ஆகிய மூன்று இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்விற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர் சிறப்பு அழைப்பாளராக இளமாறன் மாவட்ட ஊடகப்பிரிவு பிரேம்குமார் மற்றும் வினோத்குமார் சரவணம் பட்டி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.