திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்டத்தலைவருமான லயன்.இ.தனராஜ் அவர்களின் மகள் செல்வி. டெல்லா ஜூலியட் அவர்களின் 9-ஆம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உடன் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர். MJF Ln.M.திபூர்சியஸ் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள்., மூத்த உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இரட்டை வழக்கறிஞர்கள் அஜய் மற்றும் விவேக் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.