பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களது 117 வது குருபூஜை விழா…
ஒட்டன்சத்திரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களது 117 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் காமேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர்...
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய நமது பாசமிகு தலைவர் இனிகோ இருதயராஜ் …
ஒரே கிறிஸ்து ஒரே கிறிஸ்துவம்
திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள தேவர் சிலைக்கு நமது பாசமிகு தலைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில், நமது பாசமிகு...
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கால்நடை கணக்கெடுப்பு பணி…
திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காப்பட்டி கிராமத்தில் 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி,தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
இந்தியாவில் கால்நடைக்கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து...
இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்க தலைவர் இல்லத்தில் பிறந்தநாள் விழா…
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்டத்தலைவருமான லயன்.இ.தனராஜ் அவர்களின் மகள் செல்வி. டெல்லா ஜூலியட் அவர்களின் 9-ஆம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உடன் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின்...
மருது பாண்டியர்களின் குரு பூஜை விழா….
ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போராட்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் அவர்களின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு...
பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்த திண்டுக்கல் ஐந்தாம் வகுப்பு மாணவர்…
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் யூ.தி. காட்வின் பிரிட்ஜோ இந்து தமிழ் திசை நாளிதழில் ஒரு கடிதம் எழுதுகிறேன் என்ற பகுதியில் "அன்புள்ள கலைஞர் தாத்தா" என்ற...
அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமானது வழங்கும் நிகழ்வு…
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மரியநாதபுரத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் பொதுபாதை அடைத்ததாக கூறி சாலை மறியல்…
தர்மத்துப்பட்டியில் மயானத்திற்கு செல்லும் பொது பாதையை அடைத்ததாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொதுப் பாதையை அடைத்தது தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் அவர்களுக்கு புகார்...
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர் சங்கம் சார்பாக 07/10/2024 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்திரு.மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக இ-சேவை சம்பந்தமான கோரிக்கைகள் மனு அளித்தனர்.
ஏழை எளியோருக்கு உணவானது வழங்கப்பட்டது…
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், A.வெள்ளோடு ஊராட்சி,V.கல்லுப்பட்டியில் மேட்டுப்பட்டியை சேர்ந்த அருண், பிரிட்டோ, அவர்களின் தந்தையின் நினைவு நாளையோட்டி உணாவது நன்கொடையாக வழங்கினார்கள்.
மேலும் அதனைத் தொடர்ந்து V C குருசடி மண்டபத்தில்...