ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான பெண்களுக்கான ஹாக்கி போட்டி…

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி போட்டியானது வருகின்ற மே மாதம் 18 முதல் 21 வரை தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இது திண்டுக்கல் மாவட்ட...

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி…

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாமின் நிறைவு நாளானது ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் விளையாட்டு துறை சார்பாக நடத்திய நீச்சல் பயிற்சி நிறைவு.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு துறை சார்பாக நீச்சல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த நீச்சல் பயிற்சியானது 2.5. 2023 அன்று தொடங்கப்பட்டு 14.5.23 அன்று நிறைவடைந்தது.

திண்டுக்கல்லில் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்

மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆனைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆனைக்குழுவின் உத்தரவின்படி இன்று 13.05.2023 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்,முதன்மை மாவட்ட நீதிபதி.திருமதி.A. முத்துசாரதா அவர்கள் தலைமையிலும், கூடுதல் மாவட்ட...

இயற்கை வள சுரண்டல் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்...

கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

தேனி மாவட்டம் கம்பம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த இனியவர் என்பவர் 11.05.2023 அன்று சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குற்றத்திற்காக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை அய்யாபட்டி பொதுமக்கள் திண்டுக்கல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் செயலாளர் திரு. முத்து ரத்தினவேல் தலைமையில் நத்தம் ரவுண்டானம் அருகில் சாலை...

2023 ஆம் ஆண்டு அரசு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி…

தமிழ்நாட்டிலேயே +2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவரைப் பள்ளிக்கு நேரில்...

ரூபாய் 7.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றம்..

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 'ஈடில்லா ஆட்சி இரண்டே ஆண்டு சாட்சி' பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்குதல் விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மற்றும்...

திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் தளபதியார் மக்களின் முதல்வர் கட்சியின் தலைவர் மு .க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக் கூட்டமானது திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் நடைபெற்றது.

Important News

HOT NEWS