Important News
திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காண முகாம்…
risha -
0
திண்டுக்கல் மாவட்டம் T.பஞ்சம்பட்டி கிராமம் நத்தமாடிபட்டியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப படிவ முகம்மானது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.