
ஹலோ நியூஸ் சேனலில் சேர விரும்புகிறீர்களா???
ஹலோ நியூஸ் சேனல் உறுப்பினர் ஆவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.வழக்கறிஞர் ,மருத்துவர் , செய்தி சேகரிப்பாளர் , புகைப்பட நிபுணர் , தொழில்நுட்ப பிரிவு , எடிட்டர் ,எழுத்தாளர் , மக்கள் தொடர்பாளர் , சமூக ஆர்வலர்கள் , பொது சிந்தனையாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களுக்கான விபரங்களை இந்த செயலியில் பதிவிட்டு அவர்களுக்கான அடையாள எண்ணை உருவாக்கி, பின் இந்த அடையாள எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, விண்ணப்பப்படிவம் மற்றும் உறுதிமொழி ஆவணத்தை பிரதி எடுத்து அதை பூர்த்தி செய்து அங்கு குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.

